Page 5 of 19
நேற்றைக்குனு பார்த்தா இப்படி ஆகணும்?... எல்லாம் அந்த ஈசனோட விளையாட்டு போல ..நீதான் கொஞ்சம் அவனை அனுசரித்து போகணும்.. ” என்று பெருமூச்சு விட்டார் மீனாட்சி...
அதை கேட்ட மலருக்கு வியப்பாக இருந்தது.. இப்படி தன் மகனுக்காக தன் மருமகளிடமே மன்னிப்பு கேட்கும் மாமியார் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்று.
தன் மகன் தப்பே செய்தாலும் அதை மறைத்து மருமகள் மேல
...
This story is now available on Chillzee KiMo.
...
பெத்த அதிரடி ரொமாண்டிக் ஹீரோ அத்தை. “ என்று பதிலுக்கு அவர் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி கண் சிமிட்டி சிரித்தவள் வேகமாக காபி கப் உடன் நழுவி தோட்டத்திற்குள் சென்றாள்...