Page 8 of 19
சொல்றாங்க தெரியுமா...
நீயும்தான் இருக்கியே.. ஒரு 5 நிமிசம் தூங்கினா வீட்டையே அதிர வைப்ப... யூ ஆர் பேட் மம்மி... என் மாமியார் குட் அன்ட் ஸ்வீட் மாமியார்... “ என்று சிரிக்க, அதை கேட்டு ஜோதிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது...
எப்படியோ மகள் புகுந்த வீட்டில் ஓரளவுக்கு ஒன்ற ஆரம்பித்து விட்டாள் என புரிந்தது....அப்படியே மாப்பிள்ளையுடனும் இணக்கமாக இருந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
தார்... அவரும் நீ பேசினதை எல்லாம் கேட்டுட்டார்.. “ என்றார் நமட்டு சிர்ப்புடன்..
“வாட்?? “ என அதிர்ந்தவள் சில நொடிகளில் அவள் என்ன பேசினாள் என்று ரிவைன்ட் பண்ணி