Page 11 of 19
இவளோ இவ்வளவு கூலாக கேட்கவும் அதிர்ச்சியடைந்தாள்... ஆனாலும் சமாளித்து கொண்டு
“ஹீ ஹீ ஹீ.. சும்மாதான்.. பாவம் நீ ஏமாந்து போயிருப்ப இல்லையா.. அதான் உன்கிட்ட நாங்க சந்தோசமா இருந்த செய்தியை சொல்லலாம்னு கால் பண்ணினேன்.. “ என்றாள் வரவழைத்த நமட்டு சிரிப்புடன்..
“ரொம்ப நன்றி.. ஒரு சின்ன திருத்தம்... உங்க வசிக்காக இங்க யாரும் ஏங்கி கிட்டு இருக்கலை..அவர் உன்னை பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ில்லாத பட்டி மன்றமாக முடிந்தது...
எப்படி யோசித்தாலும் அவளுடைய ஆழ்மனம் அவள் கணவன் நல்லவனே என சத்தமாக கூவி கொண்டிருந்தது.. பனிமலர் பல நேரங்களில் டக் கென்று உணர்ச்சி வசப்படாமல் தன்