Page 14 of 19
சுழித்தாள்.. ஆனால் அவளால் அதை நம்பவும் முடியவில்லை... தன் கணவன் அப்படிபட்டவன் இல்லை என ஆழ்மனம் மீண்டும் எடுத்து சொல்ல, இப்பொழுது அது கொஞ்சம் அவள் காதில் விழுந்தது..
அப்புறம் ஏன் அப்படி சொன்னாள் என்று யோசித்தவாறு தன் கணவன் முகத்தை உற்று பார்க்க குழந்தை போல இலகிய முகத்துடன் உதட்டில் லேசாக புன் சிரிப்புடனே அசந்து உறங்குபவனை காணவும்
“கண்டிப்பாக இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ே உறங்கி விட்டாள்..
சிறு ஏமாற்றத்துடன் அவனும் களைப்பாக இருக்க அப்படியே படுத்த உடனே உறங்கி போனான்...
இப்படியே இன்னும் ஒரு வாரம் ஓடியிருக்க மலரோ தன் கணவனின் கண்ணில் படாமல்