Page 17 of 19
கொண்டான்...
“ஒரு வாரமாக என் கண் முன்னே வராமல் கண்ணாமூச்சி ஆடினாள் இல்லை.. இன்று அவளாகவே வரட்டும்.. “ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் இன்னும் நன்றாக திரும்பி நின்று கொண்டு அந்த நிலவை ரசித்து கொண்டிருந்தான்..
அந்த நிலவில் பாட்டி வடை சுடுவதற்கு பதிலாக தன்னவளின் அழகிய முகம் ஓளிர்ந்து அவனை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க, அவன் உதட்டில் தானாக புன்னக
...
This story is now available on Chillzee KiMo.
...
..” என்று கண் சிமிட்டி குறும்பாக புன்னகைத்தான்..
“ஹ்ம்ம் சரி...சரி.. முதல்ல இந்த பாலை குடிங்க.. ஒரு வாரமா சரியா சாப்பிடாம அலைஞ்சதால தன் செல்ல மகன் இளைத்துவிட்டதாக இந்த அத்தை ரொம்ப கவலை