Page 12 of 19
ஆழ்மனம் சொல்வதை கூர்ந்து கவனிப்பாள்..
அது மாதிரி இந்த மித்ரா விசயத்தில் அவளால் ஆழ்மனம் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. கொஞ்சம் உணர்ச்சி வசபட்டிருக்க, அவளுக்குள்ளே பலதையும் எண்ணி குழம்பி கொண்டிருந்தாள்..
பின் சிறிது நேரம் யோசித்து அமர்ந்தவள் எதுவும் முடிவாக தெரியாததால் “நடப்பது நடக்கட்டும்.. இந்த மித்ரா எவ்வளவு தூரம் போவானு பார்க்கலாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரவேற்பு விழாவிற்காக அலைந்த களைப்பும் ஒன்று சேரத்தான் காரில் இருந்து இறங்கி ரொம்ப களைத்த தோற்றத்துடன் உள்ளே வந்தான்...
தன் அறைக்கு வந்ததும் அவன் கண்கள் தானாக மலரை தேட அவள் அங்கு இல்லை