(Reading time: 19 - 38 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 06 - பத்மினி செல்வராஜ்

காலையில் எழுந்த பொழுது இருந்த ஒரு வித அழுத்தம் தன் குடும்பத்தாருடன் சந்தோசமாக அரட்டை அடித்ததில் மனம் லேசாகி இருக்க, உல்லாசமாக  விசில் அடித்த படி தன் காரை செலுத்தினான்... கூடவே விசில் அடித்த படி தனக்கு பிடித்த பாடலை பாடிக் கொண்டே ஓட்டினான்...

தன் அலுவலகத்தை அடைந்ததும் பார்க்கிங் ல்  காரை  நிறுத்தி விட்டு படிகளின் வழியாக தாவி ஏறி கொண்டிருந்தான். சிறு வயதில் இருந்து அவன் தந்தை கற்று கொடுத்தது இது.. எங்கு சென்றாலும் படிகள் வழியாகத்தான் ஏற வேண்டும் என்று.

இந்த டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே இயந்திர மயமாக மாறி இருக்க, மக்கள் எல்லாத்துக்குமே  இயந்திரங்களை பயன்படுத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

6 தளத்திற்கும் சேர்த்து கேப்டீரியா முதல் தளத்தில் இருந்தது.. அந்த தளத்தின்  ஒரு பகுதி  உணவு உண்ணும் பகுதியாகவும் அதன் ஓரத்தில் தடுத்து சில டிஸ்கஷன் அறைகளும் இருந்தன..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.