(Reading time: 19 - 38 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

மகிழன் எழுந்து செல்வதையே பார்த்திருந்த சந்தியாவுக்கு இன்னும் ஆச்சர்யம்.

“நான் இன்று  இவ்வளவு தூரம் சிரித்தும் அவன் எதுவுமே கண்டு கொள்ளவில்லையே.. ஒரு வேளை திருந்திட்டனா? அது தப்பாச்சே.. அப்புறம் எப்படி நான்  இன்ட்ரெஸ்ட் ஆ அவன் கூட சண்டை போடறது? “ என்று அவசரமாக யோசித்தவள் அருகில் இருந்த அன்புவை கிள்ளினாள்.

அன்பு ஆ  வென்று அலர

...
This story is now available on Chillzee KiMo.
...

ு சிரிப்பை சிரித்தாள் அன்பு..

மற்ற இரண்டு பெண்களும் அவளை  கலாய்த்து சிரித்தனர்.. பின் சிறிது நேரம் அரட்டை அடித்தவர்கள் எழுந்து தங்கள் தளத்திற்கு செல்ல  மற்ற இருவரும் லிப்ட் வழியாக செல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.