Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Thamarai mele neerthuli pol
Pin It

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா

ரைஸ்மில்லில் வேலை செய்தவர்கள் ரங்கனது வீட்டிற்கு தகவல் தர முழுக் குடும்பமும் அரை மணி நேரத்தில் ஆஸ்பிட்டலில் குழுமிவிட்டது, சின்னதம்பியோ பயத்திலும் கவலையிலும் கலங்கிக் கொண்டிருந்தான், வீட்டின் மற்ற உறுப்பினர்களும் கவலையில் இருந்தார்கள், இந்த விசயம் அன்னம்மாவுக்கும் சரி மிர்ணாளினிக்கும் சரி தெரியாது என்பதால் அவர்கள் மதிய உணவுக்கான வேலையை செய்துக் கொண்டிருந்தார்கள்.

மருத்துவர்களோ அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தார்கள். அவர்களிடம் சென்றனர் ரங்கனது குடும்பத்தினர்

டாக்டர் என் பையன் ரங்கனுக்கு என்னாச்சி ஒண்ணும் ஆகலையேஎன கவலையாக வைகுந்தன் கேட்க அதற்கு மருத்துவரோ

ஒண்ணும் இல்லை அவர் நல்லாதான் இருக்காருஎன சொல்ல சின்னதம்பியோ

மூச்சு விட முடியாம சிரமப்பட்டுக்கிட்டு இருந்தாரே டாக்டர் இப்ப எப்படியிருக்காரு

அவருக்கு ஒண்ணும் ஆகலை ஸ்ட்ரெஸ்ல இப்படி ஆயிருக்கு அவ்ளோதான்

ஸ்ட்ரெஸ்னா என்னங்க பெரிய வியாதிங்களாஎன லட்சுமி அச்சத்துடன் கேட்க

பெரிய வியாதின்னு சொல்ல முடியாது, இவரை இப்படியே விட்டீங்கன்னா கண்டிப்பா வியாதி வரும்

என்ன சொல்றீங்க எங்களுக்கு புரியலையே, அப்படி என்னாச்சி என் பேரனுக்குஎன பாட்டி வடிவழகி கேட்க அதற்கு மருத்துவரோ

அதிகப்படியான கவலைகளை மனசுல அடக்கி வைச்சிருந்தா இப்படியெல்லாம் நடக்கும் மனசுல இருக்கற கவலையை வெளிய கொட்டிட்டா சரியாயிடும், இப்ப அவர் நல்லாதான் இருக்காரு 1 மணி நேரத்தில கண் விழிச்சிடுவாரு அப்புறம், நீங்க அவரை கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம், அவர் மனசுல இருக்கற கவலையை சரி பண்ற வழியைப் பாருங்க, அவரோட மனசு விட்டுப் பேசுங்க, அவரும் தன் மனசுல இருக்கற கவலையை சொன்னாதான் இந்த ஸ்ட்ரெஸ்ல இருந்து விடுபட முடியும் அவருக்கு தேவை ஓய்வுதான்

நிறைய நேரம் ஓய்வில இருந்தா இந்த நிலைமை மாறிடும், அதிகமா வேலை செய்யாம இருக்கனும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நேரத்துக்கு தூங்கி எழுந்தாலே உடம்பு சரியாயிடும், மறுபடியும் இது போல ஆனா சீக்கிரமாவே ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வாங்க” என சொல்லிவிட்டு மருத்துவர் செல்லவும் அவர் சொன்னது மற்றவர்களுக்கு விநோதமாக இருந்தது.

தாத்தாவின் இறப்பு ரங்கனை விட்டு அகலவில்லை இன்னும் தாத்தாவின் நினைவிலேயே இருப்பதாகவும் தாத்தாவை நினைத்தே கவலையாக இருப்பதாகவும் அனைவரும்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # nicesreet 2019-11-21 10:46
but got any ullkuttu...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகாAdharvJo 2019-11-20 20:01
Oh-Oh indha vasmi sema tube-light aga irukare facepalm hope thatha shares abt Miru and Rangan :yes: Illana pavam ivaru patukku kanavu kandukittu irukaporaru…..Thatha ivalo irangi vandhu ranganukaga pesinadhu nice (y) Will Miru change her view abt Rangan?? thatha sonna padi miru Rangan-i Kurangan aga mathuvangala ??? Wish he trust her :yes:
Cool and interesting epi sasi ma'am :clap: :clap: Esply small bro oda senti feelings towards Rangan dhool :dance: Sema innocent bro. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகாmadhumathi9 2019-11-20 19:28
wow 22 pages :thnkx: :thnkx: big :thnkx: 4 big epi sasi (y) kathaiyin pokku innum Suvaarashiyamaaga irukku. :dance: vamsi thaththa mirnaalinikku udhavi seithukondu irukkiraar. :clap: (y) eagerly waiting for next epi. Interesting epi. (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகாதீபக் 2019-11-20 18:02
wow sis today's episode is really super. :clap: After knowing the truth will miru gets change in thought of rangan or not. Eagerly waiting for next episode to know what is going to happen next. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top