Page 7 of 22
”அண்ணா இப்ப எப்படியிருக்கண்ணா, ஒண்ணும் பிரச்சனையில்லையே” என அவனிடம் சென்று கத்த ரங்கனோ
”டேய் கத்தாதடா நான் நல்லாதான் இருக்கேன்”
”மருந்து கொடுத்தாங்களா அண்ணா, ஊசி போட்டாங்களா அண்ணா, இப்ப எப்படியிருக்குண்ணா உடம்பு, மயக்கம் மயக்கமா வருதா, நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரவா”
”அதெல்ல ... முகம் வாட சின்னதம்பியோ
This story is now available on Chillzee KiMo.
...
”அய்யோ அண்ணா என்ன அண்ணா சொல்றீங்க, கஷ்டமாயிருக்கா இருண்ணா இரு, நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்” என சொல்லி ஓட ரங்கனோ