Page 11 of 11
“ஐயோ இவ்வளவு வேகமாக போறானே.. முருகா. பத்திரமா போய் சேரணும். “ என்று தன்னையும் மறந்து அவனுக்காக வேண்டியவள் அதற்குள் அவன் திட்டியது நினைவு வர
“ரௌடி.. ஹிட்லர்.. மங்கி .. “ என்று திட்டி கொண்டே தன் தலையை சிலுப்பி கொண்டவள் தன் ஸ்கூட்டியை எடுத்து கிளப்பி சென்றாள்.. செல்லும் வழியில் எல்லாம் பொருமி கொண்டே சென்றாள்..
கா ...
This story is now available on Chillzee KiMo.
...