(Reading time: 19 - 38 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

 துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான்..

என்று பழைய பாடலை உல்லாசமாக பாடி கொண்டே துள்ளலுடன் தாவி படிகளில் இறங்கி சென்றான்..

பேஸ்மென்ட் ஐ அடைந்ததும் கதவை திறந்து கொண்டு பார்க்கிங் ஏரியாவை அடைந்தவன் குனிந்த படியே தன் கார் சாவியால் காரை ஆன் பண்ணியவாறு தன் கார் நிறுத்தியிருந்த பகுதிக்கு சென்றவன் அப்படியே ஷாக் ஆகி நின்றான்..

அங

...
This story is now available on Chillzee KiMo.
...

ல. இப்படி காரை கொண்டு வந்து குறுக்க நிறுத்திட்டா முன்னாடி இருக்கிற வண்டிய எப்படி எடுக்கறதாம்..

கொஞ்சமாவது யோசிச்சீங்களா? உங்களால நான் என் வண்டியை எடுக்க முடியாம அரை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.