Page 2 of 13
...எந்திரி குரங்கு” என்று அவளை மேலும் எழுப்ப ....
உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தவள் .... “ஏன்டா ...நிம்மதியா தூங்க விட மாட்டியா நீ ....எதுக்கு எழுப்பின என்னை?” என்று இப்போது இவள் எரிந்து விழ ..
“ம் ....ஹனி மூன் செலிபிரேட் செய்ய” என்று சொன்னாலும் வார்த்தைகளில் இருந்த எரிச்சல் தன்மை ... இன்னும் அவளை கோபப்படுத்த ....
“ஹனி மூன் செலிபிரேட் பண்ற முகரையை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலை போடுவேன்னு தான் கீழ படுக்க போனேன் ,பெரிய இவன் மாதிரி பேசுன இல்ல .....இப்ப முழிச்சிட்டு இருக்கும் போதும் காலை போடுவேன் ... என்ன பண்ணுவ? .... என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ போ” என்று சொல்லிக்கொண்டே