Page 7 of 13
மல்லிகா ...மூவருக்கும் தட்டுக்களில் காலை உணவை வைத்திருக்க ....மூவருமே உண்டனர் .... எவ்வளவு வற்புறுத்தியும் மல்லிகா உண்ணவில்லை.
உண்டு முடித்ததும் ... "வரேன் சித்தி" என்று அவன் சொல்ல ...மல்லிகாவோ
"பாலா இரு.. இரு ....பொன்னி இங்க இருக்கா ...நீ எங்க கிளம்புற?” என்று கேட்க ... இருவரும் புரியாமல் பார்க்க ...
"அவளை ஆபிஸ்ல விட்டுட்டு ...அப்புறம் நீ போ" என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“கஞ்சூஸ் என்று முனு முணுத்தவள் .... என்னை பார்த்தா தீனி பண்டாரம் மாதிரியா தெரியுது ...இவ்வளவு பெரிய கேரியர் எதுக்கு ? என்று கேட்க
“சித்தி கிட்டயே கேளு” என்றான் அவன் ...