(Reading time: 22 - 43 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

பதில் அனுப்பவில்லை அவள் ...

"சொல்லுங்க மேனேஜரம்மா ...எப்போ வரணும் ...உங்களை கூட்டிட்டு போய் விடலைன்னா சித்தி என் தோலை உரிச்சிடுவாங்க" என்று செய்தி வர ....சிரித்துவிட்டாள் அவள்.

"சோ ...சித்திக்காக வர .." என்று இவளும் அனுப்ப

"இது என்னங்க மேனேஜரம்மா ...எப்ப பாரு இப்படியே கேட்டு என்னை முழி பிதுங்க வைக்கிறீங்க ....? இப்ப நான் என்ன சொல்லணும் அதையும் நீங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

் மூட்.. பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

ஆறுமணிக்கு அவள் கீழே வர ... ஹெல்மெட் அணிந்தபடி தயாராக இருந்தான் அவன்....அவன் பின்னே வந்து அமர்ந்தவள் "போலாம்" என்று சொல்ல ... நேராக ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.