Page 5 of 13
"பொன்னி ...என்ன இது ...அழாத ..." என்று அவன் சொல்ல
"அழணும்னு நினைக்கல ...அழுகை வருது" என்று இவள் சொல்ல
"நானும் செய்யணும்னு நினைக்கல .... செய்ய தோணுது" என்று சொன்னவன் .... அவளை அருகில் இழுத்து தலையை தீடி... நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு .... கண்ணீரை துடைக்க ...அவனையே அமைதியாக பார்த்திருந்தாள் அவள் ... சிறு எதிர்ப்பையோ, சுழிப்பையோ காட்டவில்லை அவள் வதனம்
...
This story is now available on Chillzee KiMo.
...
து .... யார் முதலில் குளிப்பது என்ற போட்டி ...மூவருக்குள்ளும் ...ஆம் வினோவும் சேர்ந்து கொண்டாள் ... “மீ பர்ஸ்ட்” என்று வினோவும் ..”மீ பர்ஸ்ட்” என்று பொன்னியும் போட்டி போட பாலா பாத் ரூமுக்குள்