Page 12 of 13
உணவு விடுதியில் நிறுத்தி ... "என்ன சாப்பிடுறீங்க மேனேஜரம்மா?" என்று கேட்க ..
"எனக்கு பசிக்கிதுன்னு சொல்லவே இல்லையே..உங்களுக்கு பசிச்சா நீங்க சாப்பிடுங்க" என்று சொல்ல
"ஆர்டர் மேனேஜரம்மா ஆர்டர் .... எத்தனை பேர்னு தெரியாததால குத்து மதிப்பா தான் கட்டி கொடுத்தார்களாம் உங்க அத்தை.... நீங்க சாப்பிட இருந்திருக்குமான்னு தெரியலையாம் ...அதுனால உங்களை சாப்பிட வெச்சு கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
பாலா ...பத்தாதா உனக்கு?" என்று கேட்க
"ரொம்ப பெரிய மனசை பாராட்டிட்டு இருந்தேன் மேனேஜரம்மா " என்றான் மெலிதாய் சிரித்தபடி ...உண்டு முடித்து டீயை குடித்தவள் "ஆமா பாலா ..வினோவை அந்த ஸ்கூல்ல