Page 3 of 6
“ப்ளீஸ் மஹா, என்னை விட்டுட்டுப் போகாதே... நீ பக்கத்தில இருக்க ஒரே தெம்புல தான் இவ்வளவு நேரம் இருந்தேன். ப்ளீஸ் மஹா...”
மகாலட்சுமிக்கு இல்லை என்று மறுக்க தோன்றவில்லை போலும்.... கையை பிசைந்துக் கொண்டு குழப்பத்தில் நின்றாள்...
புரிந்துக் கொண்டவளாக,
“மஹாக்கா... இவ்வளவு நேரம் இருந்துட்டோம்... அவங்க ஐ.சி.யூ ல இருந்து வெளியே வர வரைக்கும் அப்பப்போ வந்து பார
...
This story is now available on Chillzee KiMo.
...
் நான் தான்... மெசேஜ் போச்சா இல்லையான்னு கூட அவனை கவனிக்க விடாம பேசி, புலம்பி... ப்ச்... தப்பு எல்லாம் என்னுடையது. பிரேம் அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி உன் மேல உண்மையான காதலோட தான் இருக்கான்.