Page 5 of 6
ஆகாஷிற்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது... அவன் அவனின் மனதில் இருக்கும் காதலை மறைத்து மூடி வைத்திருப்பது யாருக்கும் வருத்தம் வந்து விடக் கூடாது என்பதற்காக தான்...
ஆனால், சினேகா அவன் கண் பார்வையில் இருந்து போகப் போகிறேன் என்று சொன்ன வினாடியில் இருந்தே அவனின் மனசுக்குள் ஒரே எண்ணம் அரித்துக் கொண்டிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ங் வேலைங்க நிறைய இருக்கு... அதை தான் சொல்லிட்டு இருந்தேன்...”
ஆகாஷ் சினேகாவை கேள்வியாக பார்த்தான்...
“மஹா அக்கா அவங்க ஹஸ்பன்ட் வீட்டுக்கு போறாங்க ஆகாஷ் சார்... அதான் இரண்டு நாள்