Page 26 of 30
மிர்ணாளினியோ ரங்கனிடம்
”இது எனக்கு தேவையா நான் செய்ற வேலைக்கு” என அவள் ஆரம்பிக்க ரங்கனோ அவசரமாக நிப்பாட்டினான்
”ப்ளீஸ் இப்படி பேசி என்னை கஷ்டப்படுத்தாத மிர்ணாளினி”
”நான் கஷ்டப்படுத்தலை அடிக்கடி நிஜத்தை சொல்லி உங்களுக்கு புரிய வைக்கிறேன் நான் உங்ககிட்ட வேலை செய்றேன், அப்ப நீங்க எனக்கு முதலாளித ... ன் வரும் நீ போடா
This story is now available on Chillzee KiMo.
...
”நீயும் உன்னோட காதலும் ஒண்ணுமே புரியலை”
”உனக்கு புரியலைன்னா போகுது போடா கொஞ்ச நேரம்“
”முடியாது”