Page 23 of 30
”இவளை பாருங்க அன்னம்மா முதல் முறையா அவளை கடைக்கு கூட்டிட்டு போறேன் என்ன மாதிரியான உடையில இருக்காள்னு” என சொல்ல அதைக்கேட்டு வியந்தார்
”அப்படியா எனக்கு தெரியாதே என்கிட்ட இவள் சொல்லலைப்பா”
”சரி நீங்களாவது அவளுக்கு புரிய வைங்க அவள் ஊர்ல இருந்து கொண்டு வந்த துணியில எதையாவது போட்டுவிட்டு கூட்டிட்டு வாங்க அன்னம்மா நேரமா ... ுக்க இப்படி இருந்தாதானே சின்னய்யாவுக்கு பிடிக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா பாட்டி”
”நீ எதையும் சொல்ல வேணாம் வா வா கிளம்பு சின்னய்யா ரொம்ப நேரமா காத்திருக்காரு வா