Page 19 of 30
போட்டுக்கிட்டு வேலை செய்ய முடியுமா, செஞ்சா எல்லாரும் சும்மாயிருப்பாங்களா வீட்ல இருக்கறவங்க உங்களை திட்டி வெளிய அனுப்பிட மாட்டாங்க, எனக்கும் அதே நிலைமை வரனுமான்னு கேட்டா எனக்கும் அது சரின்னு பட்டிச்சி அதான் கொண்டு வந்தேன்”
”தெரியும் இதுக்கு காரணம் என்னன்னும் எனக்குத் தெரியும் பரவாயில்லை அன்னம்மா விடுங்க இது நான் எதிர்பார்த்ததுதான் நீங்க போங்க ஒண்ணும் பிரச்சனைய ... ண்ணா இதுல நீ வேலையாட்களுக்குன்னு குறிப்பா கொடுத்த உடையை போடறாங்களே இந்த வீட்டு மானமே போகுதுண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கும்தான் பிடிக்கலை அதனால புடவை வாங்கி வந்தேன் அதையும் திருப்பி