Page 15 of 30
அவ்விடம் விட்டு விலகி தன் அறைக்குச் சென்றான்.
அதற்குள் சின்னதம்பி ரங்கனின் அறைக்குள் இருந்தான்
”நீயா நீ எப்படா இங்க வந்த”
”எப்படியும் நீ புடவையை களவாடிட்டு இங்கதான் வருவன்னு தெரியும் அதான் உனக்கு முன்னாடியே நான் வந்துட்டேன்” என சொல்ல அவன் கையிலும் ஒரு புடவை இருப்பதைக்கண்டு வியந்தான்
”இது ஏதுடா ... pan>
”என்ன வேணும்” ”உனக்கு ஒண்ணு தரனும்” என சொல்ல அவளோ அதிர்ந்து 2 அடிகள் பின் சென்றாள். அதைக் கண்டவன்
This story is now available on Chillzee KiMo.
...