Page 16 of 30
”சே சே அது இல்லை இது வேற இங்க பாரு இது உனக்குதான்” என சொல்லியபடியே அவள் ஆசையாக பார்த்த புடவையை அவளிடம் நீட்ட அந்த புடவையைக் கண்டதும் புன்னகை பூத்தபடியே நெருங்கி வர அது அவனுக்கு கொண்டாட்டமாக இருந்தது. அவள் கையில் புடவையை தர அதை வாங்கிப் பார்த்தாள். அவள் ஆசைப்பட்டு எடுத்தது சில நொடிகள்தான் பார்த்தாள் உடனே அவனிடம் திரும்பி தந்துவிட ... என்ன இது
This story is now available on Chillzee KiMo.
...
”அடிப்பாவிங்களா அவள்ட்ட இருந்து பிடிங்கியாச்சா இதுக்கே அவள் தனியா இருக்கறப்பதான்