Page 14 of 30
வாங்கிட்டு வந்திருக்க எங்க மேல உனக்கு எவ்ளோ பாசம்” என சொல்ல அவனது தந்தையோ
”அப்பாவை போலவே நீ பொறுப்பாளியாயிட்டடா அவர் இருந்தப்ப விழா விசேஷம்னா அவர்தான் துணிமணி எடுத்துத் தருவாரு அவர் இல்லாத குறையை நீ போக்கிட்ட அவர் இடத்தில இருந்து நீ எல்லாம் செய்ற உன்னை நினைச்சா பெருமையா இருக்குடா” என சொல்ல அவனது அத்தையோ
”எங்களுக் ... >”
”சரிப்பா” என சொல்லிவிட்டு அனைவரையும் ஒரு முறை பார்த்தான். யாருமே தன்னை கவனிக்கவில்லை அனைவரின் பார்வையும் புடவைகளில் இருப்பது தெரிந்ததுமே நைஸாக
This story is now available on Chillzee KiMo.
...