Page 18 of 30
”அட என்னத்த சொல்றதுடா, இந்த ரெண்டும் சேர்ந்து நான் மிர்ணாளினிக்கு தந்த 2 புடவைகளை அவள்ட்ட இருந்து பிடுங்கிகிட்டு வந்து என்கிட்ட பாயறாங்க என்னையே குறை சொல்றாங்க நான் மிர்ணாளினிக்கு புடவை கொடுத்தது தப்பாம் எனக்கே பாடம் எடுக்கறாங்க அதான் அவங்களை திட்டி விரட்டிட்டேன், கொடுமையை பார்த்தியா அவளுக்காக வாங்கி வந்த புடவைகளுக்கு யார் யாரெல்லாம் உரிமை பாராட்டறாங்கன் ... புடவைகள் வேணாம்னு சொல்லிட்டாப்பா, நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் அவள் என் மேலயே கோச்சிக்கிட்டு திட்டிட்டாப்பா
This story is now available on Chillzee KiMo.
...
நான் இங்க உங்களை மாதிரி வேலை செய்ய வந்தவ இந்த புடவைகளை உங்களால