Page 20 of 30
கொடுத்துட்டா இப்ப என்னடா செய்றது”
”பேசாம அண்ணியையே கூட்டிட்டு புடவை கடைக்கு போகலாம் அங்க அவங்களே பார்த்து புடவை எடுக்கட்டும்”
”வருவாளா”
”வர வை அண்ணா” என்றான் அதிகாரமாக
“சரி போ போய் அவளை இங்க அனுப்பு“
”ஏன் நீ அவங்களை தேடிப் போக மாட்டியா”
“போகலா ... n>” என அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு நிலைக்கண்ணாடி முன் நிற்க வைத்தான் ”பாரு நீ எப்படியிருக்கன்னு, ஆரம்பத்தில எப்படியிருந்த இப்ப எப்படியிருக்க இது என்ன
This story is now available on Chillzee KiMo.
...