Page 16 of 23
சுத்தி சுத்தி வருது... “
“ஹ்ம்ம்ம் உன் காதலன் போட்டோவை எடுத்து அடிக்கடி பார்க்க சொல்லுது..அப்படி பார்க்கறப்ப குறுகுறுனு இருக்குது..உடனே அவனை பார்க்கணும் போல இருக்கும்.. புத்தகத்தை திறந்து வச்சா அவன் முகமே தெரியுது.. கண்ணை மூடினாலும் அதே முகமே வந்து இம்சிக்குது.. என்ன எல்லாம் கரெக்ட் ஆ? “ என்றாள் மலர் குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவாறு
“வாவ்..
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கணும்.. “
“அது எப்படி இந்த வயசுல லவ் பண்றேனு சொல்றது அண்ணி? “
“லவ் பண்றதுக்கு வயது எதுவும் இல்ல வசு .. ஆனால் இந்த வயதில் வர்ர காதல் நிலையா இருக்காது..