Page 15 of 23
“ஏன் னா? வந்து... “ என்று ஏதோ சொல்ல வந்து பாதியில் நிறுத்தி கொண்டாள்..
“ஹ்ம்ம் சொல்லு வசு.. நீயும் நானும் பிரண்டாதான பழகறோம்.. “ என்று தன் தம்பியிடம் சொன்ன அதே டயலாக் ஐ திருப்பியும் சொன்னாள் வசுக்காக...
“என்னை தப்பா எடுத்துக்காதிங்க அண்ணி.. ஆனால் எனக்கே நான் செய்யறது நினைச்சு கில்ட்டியா இருக்கு.. “ என்று முகத்தை புதைத்து கொண்டாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
பகுதியாக்கினாதான் தப்பு... புரியுதா டா?” என்றாள் மெல்லிய குரலில் அவள் மனதில் படுமாறு.
“ஹ்ம்ம் அறிவுக்கு புரியுது அண்ணி.. ஆனால் மனசுக்கு புரிய மாட்டேங்குது.. எப்பயும் அதையே