Page 18 of 23
சிவக்க
“ஐயோ.. அண்ணி... இவ்வளவு நேரம் அவரும் லைன்லயா இருந்தாங்க ? .. நான் பாட்டுக்கு ஏதேதோ உளறினேனே .. “ என்று சிணுங்கினாள்.
“ஹா ஹா ஹா கூல் வசு குட்டி... நீ உளறின மாதிரி தான் அவனும் உளறினான். அதையும் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்.. ஒரு நாள் உனக்கு போட்டு காமிக்கறேன்...இப்ப அவன் சொல்றதை கேட்டுட்டு உன் குழப்பத்தையெல்லாம் தெளிவு படுத்திக்க ... ையாக இருந்தது..இந்த பிரச்சனையை அவன் பெற்றோர் காதுக்கு கூட எடுத்து செல்லாமல் அவளே சரி பண்ணி விட்டாளே...
தங்கள் குடும்பத்தின் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறாள். என தெரிய ரொம்பவுமே மகிழ்ந்து
This story is now available on Chillzee KiMo.
...