Page 10 of 23
எல்லாத்தையும் பரிசோதித்து கன்பார்ம் பண்ண முடியாது டா ஒட்டடகுச்சி.. சிலது பெரியவங்க சொல்ற தியரியை பாலோ பண்ணனும்..”
“ஹ்ம்ம்ம் ஒருவேளை இது காதல் இல்லாமல் வெறும் ஹார்மோன்களின் தாக்கமா இருந்தால்? வசுவை பார்க்கிறப்போ ஒரு மாதிரிதான் இருக்கு.. சில நேரம் அவள் நினைவாகவே இருக்குதான்.. ஆனால் இது காதல்தான் னு எப்படி கண்டுபுடிக்கிறது? “
“டேய்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்தால் பழகி இருந்தால் அதை நான் தப்பா எடுத்து கிட்டு அவ கிட்ட ஏதாவது உளறி, சொதப்பிட கூடாது..
ஏனா இதுல உன் வாழ்க்கையும் அடங்கி இருக்கு.. நான் ஏதாவது செய்ய போய் அது உன்