(Reading time: 40 - 79 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

சிலதில் அவன் கையை  பிடித்த படியும் இருந்தாள்..

சாதாரணமாக பார்த்தால் எதுவும் வித்தியாசமாக  தெரியாது.. ஆனால் அதையே வேற கண்ணோட்டத்தில் பார்க்க அவளுக்கு ஏதோ புரிவதை போல இருந்தது..

அதோடு மலர் தன் தம்பியிடம் போனில் பேசும்பொழுது  வசுந்தரா அருகில் இருந்தால் இனியவன் பெயரை கேட்டதுமே அவள் முகம் மலரும். கண்கள் படபடக்கும். போனில் மட்டும் அல்ல அவனை பற்றி எப்பொழுது பேசினா

...
This story is now available on Chillzee KiMo.
...

ீர்னு வசு பற்றி கேட்டதும் பின்  தயங்கி நிற்பதையும் கண்ட இனியவனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என தோன்ற

"மலர்.. என்னாச்சு வசுக்கு ? நீ ஏன் இப்படி தயங்கி பேசுற. என்கிட்ட ஏதோ கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.