Page 2 of 14
மதுவும் தன் மகளுடன் செலவிடும் நேரத்தை தவிர பிரியாக இருக்கும் நேரத்தில் பேட்மிண்டன் பற்றிய கட்டுரைகளை வாசித்தும் சிந்து பயிற்சி பெறும் சில வொர்க் அவுட் வீடியோக்களை ஆச்சர்யமாக பார்த்தும் அவள் அறைக்குள்ளயே சில பயிற்சிகளை பயின்றாள்..
கூடவே தன் ஐ.ஏ.எஸ் பயிற்சியையும் தொடங்கி விட்டாள்.அதுவும் நிகிலன் வற்புறுத்தலால் தான்..
சில பெண்கள் தங்களுக்குள் கனவு லட்சியம் என
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனுமே அவளுக்கு புரியுமாறு விளக்கி சொல்வான்..கூடவே ஜெயந்த் இடம் தன் சந்தேகங்களை கேட்டு போக்கி கொள்வாள் மது..
ஜெயந்த் க்குமே மது மீண்டும் பயிற்சியை தொடர்வது மிகவும் மகிழ்ச்சி..