Page 9 of 14
வெற்றி பெற்றனர்..
“இனிமேல் இந்த ஆட்டம் சரி படாது.. அப்பா நிகிலா.. நீ உன் பொண்டாட்டி அணியிலயே போய் சேர்ந்துக்க... நானும் அகி குட்டியும் ஒரு டீம் ல இருக்கோம். உன்னைய வச்சுகிட்டு நான் ஜெயிச்ச மாதிரி தான்.. “ என ஆட்களை மாற்றினான் மகிழன்..
இப்பொழுது நிகிலனும் மதுவும் ஒரு பக்கம் இருக்க, மகிழன் மற்றும் அகி மறுபக்கம் நின்று ஆட்டத்தை ஆரம்பித்தனர்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம் ஒரு முறையாவது இப்படி ஜாலியா விளையாட வேண்டும்.. “ என்று சொல்லிய படி மற்ற கதைகளை பேசி கொண்டிருந்தனர் இருவரும் .
சிறிது நேரம் பேசியபின் ஏதோ நினைவு வர மகிழன் நிகிலனை பார்த்து