(Reading time: 22 - 44 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

“எங்க?.. நான் என்ன யோசிக்கறேனு கரெக்ட் ஆ  சொல் பார்க்கலாம். “ என்றான் குறும்பாக கண் சிமிட்டி..

“ஐயோ.. இந்த விளையாட்டுக்கு நான் வரலை.. எனக்கெல்லாம் உங்க மனசுக்குள்ள இருக்கிறத  கண்டு பிடிக்க தெரியாது.. “ என்று சிணுங்கினாள் மது..

“ஏய் ஹனி.. சும்மா ட்ரை பண்ணு.. எந்த அளவுக்கு நமக்குள்ள ஒரு அன்டர்ஸ்டாண்டிங்  இருக்குனு பார்க்கலாம்... “ என்று  அவளை மீண

...
This story is now available on Chillzee KiMo.
...

ின் இசைக்கு தகுந்த மாதிரி பாட ஆரம்பித்தாள்...

நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.