(Reading time: 22 - 44 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

அவளும் எப்படி இவனிடம் இருந்து தப்பிப்பது என்று யோசித்தவாறே விளையாண்டு கொண்டிருக்க, மகிழனும் அகிலாவும் அவர்களை நோக்கி வருவதை கண்டவள்

“அப்பாடா...நல்ல வேளை தப்பிச்சேன்... “ என்ற நிம்மதி அடைந்தாள்...

அகிலாவை கண்டதும் அவள் அருகில் ஓடி வந்தவள்

“ஹே மகி, அகி... வாங்க வாங்க.. நீங்களும் எங்க கூட வந்து ஆடுங்க.. “ என்றாள் உற்சாகமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ில பந்துகளிலும் நிகிலன் தவறவிட்டான்..

பெண்கள் பக்கம் ஸ்கோர்  கிடுகிடுவென ஏற ஆரம்பித்தது.. அதை கண்டு அகிலா துள்ளி குதித்து தன் இளைய அண்ணனிடம் பலிப்பு காட்டி சிரித்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.