(Reading time: 49 - 98 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 15 - சசிரேகா

அன்பான வாசகர்களே இக்கதையில் மீண்டும் பெங்காலி மொழி உரையாடல்களை தமிழில் எழுதியுள்ளேன் நன்றி

கோயிலுக்குள் அனைவரும் பக்தியாக வலம் வந்தபடியே வம்சியும் ரங்கனும் வெளிறிப் போன முகத்துடன் சிலையாக நிற்பதையும் பார்க்க தவறவில்லை. மிர்ணாளினியோ பலநாள் கழித்து பார்த்த தனது தோழி சாகரிகா வரவும் அனைத்தையும் மறந்துவிட்டாள் நேராக அவளிடம் மகிழ்வுடன் சென்றாள்

சாகரிகாஎன அன்பாக அழைத்தபடியே தனது தோழியை அணைத்துக் கொண்டு கண்கலங்கினாள் மிர்ணாளினி. சாகரிகாவும் பல நாள் கழித்து பார்த்த தோழியை அன்பாக அணை

...
This story is now available on Chillzee KiMo.
...

தாளான்னு தெரியலையே”

ஓ அதனால என்ன அப்பா அம்மா வர்றதால என்ன பிரச்சனை வரப்போகுது

பிரச்சனையில்லை கவலை

என்ன கவலை

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.