Page 5 of 31
இருக்கேன்”
”பைத்தியமா உனக்கு”
”ஏன் கோபப்படற”
”பின்ன நீ தேடின வாழ்க்கை கிடைக்கலைன்னா கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்காம இப்படி இருக்கியே நீ சொல்றதை வைச்சிப் பார்த்தா அந்த ரங்கன் உன் மேல அன்பாதானே இருக்காரு இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை நீதான் அவரோட மனைவின்னு எல்லார்கிட்டயும் சொன்னா யாரும் உன்னை தப்பு சொல்ல மாட்டாங்க மிர்ண ... ாப்பாத்தின அவரை நான் கடவுளா பார்க்கறேனே தவிர வேற மாதிரி பார்க்கவோ யோசிக்கவோ முடியலைடி இதான் என் பிரச்சனையே
This story is now available on Chillzee KiMo.
...