Page 3 of 31
”நான் என்னையும் சேர்த்துதான் சொல்றேன்”
”ஏன் என்னாச்சி உனக்கு”
”உனக்கு நடந்த அநீதியை பத்தி நான் லவ் பண்ணேனே ஒருத்தன் அவன்கூட பேசிக்கிட்டு இருந்தேன், மிர்ணா மேல தப்பில்லை அவளை இந்த உலகம்தான் விரட்டிடுச்சி அவள் பாவம்ன்னு சொன்னேன் அதுக்கு அவன் சொன்னான் மிர்ணா மேலதான் தப்பு காதலுக்கு கண்ணு இல்லை புத்தியுமா இல்லை போயும் போயும் அந்த ... பார்க்கவோ, பேசவோ முயற்சி செய்யலை மிர்ணா
எப்ப என்னை கழட்டிவிடலாம்னு இருந்தான் போல நானே தேவையில்லைன்னு சொன்னதும் அப்படியே விட்டுட்டு போயிட்டான், இதுல என்ன கொடுமைன்னா என்னை விட்டுட்டு அவன்
This story is now available on Chillzee KiMo.
...