பாங்கில் பணம் கட்டிய ரசீதை ஹான்ட் பேகில் வைத்துக் கொண்டே வந்தாள் அஹல்யா.
“எப்படி இருக்கீங்க டீச்சர்?” – அபினவின் குரல் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
அவளுடைய முகத்தில் வந்த ஆச்சர்யத்தை ரசித்தான் அபினவ்.
“அருண் சொன்னான் நீங்க இந்த பாங்குக்கு வருவீங்கன்னு. தினமும் பார்ப்பேன், இன்னைங்கு உங்க வண்டி இருந்துச்சு”
அஹல்யா பதில் ஒன்றும் சொல்லாமல் அவள் வண்டியை நிறுத்தி இருந்த இடம் நோக்கி நடந்தாள். அபினவும் அவளுடன் நடந்தான்.
“என்னால உங்க வேலையில தொல்லை. நீங்க என் கிட்ட பேசாம இருக்குறது நல்லது” –
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
யா போச்சு.”
“குடும்பம், உறவுகள் எல்லாம் எவ்வளவு மாறிப் போயிடுச்சு?”
“நீங்க ஒரே பொண்ணா அஹல்யா? உங்க சொந்த ஊரு எது?”
அஹல்யா உதடுகளை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்.
Abinav solrathu mathiri ithu rumour nu partha athai spread seithathu yaaru? ethukaga seiranga?
Ahalyavoda pastla edho mystery irukka?
Sathya Sakthi kutani ithai ellam kandupidipanagla? Thendralvanan ivanga investigation pathi terincha epadi react seivar?