Page 4 of 8
“ஊருல அஹல்யாவைப் பத்தி ஒரு மாதிரி தப்பா பேச்சு இருக்கு மேடம். எனக்கு என்னவோ அது யாரோ கிளப்பி விட்ட புரளின்னு தோணுது.
அதை தவிர அவங்க வீட்டு எதிர் வீட்டுல இருக்குறவங்க அஹல்யாவை கிட்டத்தட்ட எதிரி மாதிரியே பார்க்குறாங்க. அந்த தெருவுல இருக்க பசங்க இந்த வீட்டுல பால் விழுந்தா கூட இவங்களுக்காக எடுக்க பயப்படுறாங்கன்னா பார்த்துக்கோங்களேன். நான் அஹல்யா கிட்ட பேசினேன்னு இன்ஸ்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் இருக்கு! அதையே முதல்ல செயலாம் சக்தி.”
“சத்யாக்கா சக்தி மேடம் இருக்காங்க, இருந்தாலும் பத்திரமா இருங்க. உங்க மேல சின்னக் கீறல் பட்டா கூட தேன் சார் என்னை தொலைச்சு கட்டிடுவார்”