Page 3 of 8
“சரி! இருந்துட்டுப் போகட்டும்.”
“இது தான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில்! அருண் கிளாஸ் முடியுற நேரமாச்சு. நான் கிளம்புறேன்”
இது எப்படி அந்த கேள்விக்கு பதில் ஆகும்? அபினவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“எனக்கு ஒன்னும் புரியலை. ஏதிர் வீட்டுல இருக்கவங்களுக்கு உங்க மேல என்ன கோபம்ன்னு கேட்டா, சம்மந்தமே இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் அஹல்யாவோட வாழ்க்கையில புகை மூடி இருக்க மர்மங்களை தெளிவாக்க உதவப் போறாங்க”
“தேங்க் யூ மேடம்”
“அபினவ் நீங்க அஹ்லயாவை மீட் செய்ததுல இருந்து odd ஆ நடந்ததைச் சொல்லுங்க”