Page 5 of 14
“ஏய் பிசாசு.. எத்தனை தரம் சொல்றது என்னை மங்கினு கூப்பிடாதனு.. “ என்று தன் தங்கையை முறைத்தான் மகிழன்..
“ஹா ஹா ஹா இப்படி மங்கி மாதிரி மூஞ்சியில இந்த தாடியை வச்சுகிட்டிருந்தால் அப்படிதான் கூப்பிடுவேன்.. வேணும்னா இந்த தாடியை முதல்ல எடு.. அப்புறம் நான் கூப்பிடறதை நிறுத்தறேன் மங்கீ...........” என்று வாயை இருபக்கமும் இழுத்து மங்கீ என்று வேண்டும் என்றே அழைத்தாள் அவனை சீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் வீட்டுக்கு சீக்கிரம் வந்து இருக்கான்.. நாம் இப்ப போனா மது க்கு சங்கடமா இருக்கும் இல்ல.. நாம அப்புறம் போகலாம்.. “ என்று தன் தங்கைக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றான் மகிழன்...