Page 2 of 16
செய்துக்குறேன்னு சொன்னதுக்கு பின்னால நான் இருக்கேன்னும் எனக்குத் தெரியும்... அன்னைக்கே உன் மனசில வேற ஒருத்தி இருக்கான்னு எனக்கு சின்னதாவாவது நீ hint கொடுத்திருக்கலாமே ஆகாஷ்?”
“அந்த நேரத்துல எனக்கு சினேகாவை தெரியவே தெரியாதுப்பா... சினேகா பக்கம் என் மனம் போக ஆரம்பிச்ச பிறகும் கூட அது சரியில்லைன்னு மனசை அடக்க தான் முயற்சி செய்தேன்... உங்களுக்கு, அம்மாக்கு, வசீகரன் அங்
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்தக் கூடாதுன்னு தான் நானும் நினைக்குறேன்... ஆனால் என்ன செய்றதுன்னு புரியலை... என்னை என்ன செய்ய சொல்றீங்கப்பா?”
“ஆகாஷ், இந்த கல்யாணப் பேச்சு ஆரம்ப ஸ்டேஜுல இருந்தப்போவே நீ இதைப் பத்தி