(Reading time: 15 - 29 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 13 - நந்தினிஸ்ரீ

லோ வடிவேலன் வாட்டர் சப்ளை... ஹலோ ஆமாம் சார் சொல்லுங்க சார் என்ன வேணும் தண்ணி கேன் எதாவுது சப்பளை பண்ணனுமா என வேலையாள் ஒருவன் கேட்க இல்ல இல்ல எங்களுக்கு ஒரு டீடயல் வேணும் திவான் ஹாஸ்பிடல்ல  வாட்டர் சப்ளை பண்ற  உங்க கம்பெனி ஆளு  யாருன்னு தெரியுமா அவர் இப்ப எங்க  இருபாருன்னு தெரியுமா என கவின் கேட்க ஓ  நீங்க முத்துவ பத்தி கேக்குறீங்களா நீங்க கேக்குறத பாத்தா  எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு நீங்க யாருன்னு தெரியமா எப்படிங்க என் கம்பெனி ஆலோட டீடயல்லாம் தருறது உங்களுக்கு உதவ போய் நான் எதாவுது வில்லங்கத்துல மாட்டிக்க போறேன் என அவன் இழுக்க  ரிசிவரை பிடித்து சற்று யோசித்த கவின்

 ஹலோ சார் நீங்க  பயபுடுற மாரியெல்லாம் எதுவும் இல்ல சார் நாங்க பேங்க்ல இருந்து கால் பண்றோம் உங்க எம்ப்ளாயீ முத்து எங்க பேங்க்ல லோன் அப்ளை பண்ணிருந்தாரு அவருக்கு லோன் சேன்க்ஷன் பண்ணதான் டெலிபோன் என்கொயரி பண்ணோம்  அவர் இங்க தான் வேல பக்க்குறாரான்னு செக் பண்ண தான் கால் பண்ணோம் இட்ஸ்  ஓ கே என கவின் ஆபீசர் போல் பேச ஐயோ சார் அப்படியா என யோசித்த அவன் ஆஹா  முத்து நம்ம  கிட்ட வாங்குன கடன லோன் சான்க்ஷன் ஆயிட தரேன்னு சொன்னனே இதான் நல்ல சேன்ஸ் பேசாம இவங்க கேக்குற எல்லாத்துக்கும் பதில் சொல்லிடலாம்  ஆன் சார் அதுவா முத்து திவான் ஹோஸ்பிடல்கு தான் வாட்டர் சப்பளை காண்ட்ராக்ட் எடுத்து பன்றான் நல்ல உழைப்பாளி சார் நம்பிக்கையானவன் மாசம் மாசம் தவறாம இ. எம். ஐ பே பண்ணிடுவான் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார் என முத்துவை அவன் புகழ்ந்து தள்ள ஒ கே ஒ கே சார் முத்து நம்பருக்கு கால் பண்ணா நாட் ரீச்சப்ள்ன்னு வருது அவர் அவருக்கு வேற எதாவுது நம்பர் இருக்கா என கவின் கேட்க அதுவாசார் அவனுக்கு வேற நம்பரெல்லாம் இல்ல அவன் லாரிய சர்வீஸ் பண்ண குன்றத்தூர்ல இருக்க அவன் அக்கா புருஷன் மாரி ஷெட்டுக்கு தான் போயிருப்பான் சார் அது ஆடு மாடு தோட்டம்னு காடு மாரி இருக்கும் அங்க சிக்னல் கடைக்குறது கஷ்டம் நானே நிறையா டைம் ட்ரை பண்ணா கடைக்காது என அவன் சொல்லிக்கொண்டிருக்க காலை கட் செய்தான் கவின் ஹலோ சார் சார் லோன மட்டும் சான்க்ஷன் பண்ணிடுங்கப்ளீஸ் சார் என மறுபக்கம் அவன் சத்தம் போட்டு சொல்ல....ஜெய் இருக்குற இடம் தெரிஞ்சுருச்சு வா மன்வீர் போலாம் என கவின் கூற இருவரும் கோட்டை மாட்டி கொண்டே வேகமாக கிளம்பினர்.

திவான் ஷாப்பிங் மாலில்....

என்ன விஷயம் சாரா எதுக்கு இப்படி என்ன தர தரனு இழுத்துட்டு வந்துர்க்க சீக்கிரம் சொல்லு எனக்கு மீட்டிங் இருக்கு நீ என்ன போர்ஸ் பண்ணனால மீட்டிங்க்கு10 மினிட்ஸ் பிரேக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.