(Reading time: 15 - 29 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பிளந்து பார்த்தான் என்னடா வாய பிளந்து பாக்குற என மாரியை பார்த்து எழுந்த முத்து பே பே வென கண்ணை தூக்கி முழிக்க  இதையெல்லாம் கவனித்த வழி சொன்ன கிளவன்  தூ.... வென வாயில் இருந்த பீடாவை துப்பி இவனுங்கல  சுத்தி என்ன நடகுத்துனே இவனுகளுக்கு தெரியல இதுல ஒருத்தன் ராஜா இன்னொருத்தன் அம்பனியா வெலங்கிடும் என முகத்தை சுளித்து கொண்டு  கிளவன் அசால்ட்டாக அவர்களை கலாய்க்கா முத்துவும் மாரியும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர்.

தேவ் வீட்டில்....

தேவ் தேவ் எங்க இருக்கீங்க??? என பதறி கொண்டே தேவ்வை வீட்டில் தேடி கொண்டு வந்தால் ரதி போதை தலைக்கேறி கீழே விழுந்து கிடந்த தேவ்வை பார்த்தவுடன் பதறி படித்து கொண்டு ஓடி வந்து கையில் ஏந்தினால்.தேவ் தேவ்  இப்படி மயங்கி விழுற அளவுக்கா குடிப்பிங்க உங்களையே மறகுற அளவுக்கு எனக்கு புரிது உங்க கிலோஸ் ப்ரெயின்ட்ஸ் ரெண்டு பேருக்கும் இப்படி ஆனது உங்கனால ஏத்துக்க முடியலனு எனக்கு புரிதுபட் வாட் டு டூ இட்ஸ் ஆள் பேட் இப்படி நீங்க இருந்தா நாளைக்கு எப்படி அவங்க இறுதி சடங்குக்கு போவிங்க அவங்கள கடைசியா பாப்பீங்க என ரதி புலம்ப எனக்கு நீ சொல்றது புரிது ரதி ஆனா என்னால அங்க போய் அவங்கள அப்படி பாக்க முடியாது ஐ அம் நாட் தட் மச் ஸ்ட்ரோங் என போதையில் தேவ் இழுத்து பேச சரி தேவ் சரி  இட்ஸ் ஓ கே அழாத்திங்க என அவன் தோலை தடவி ஆறுதல் சொல்லி கொண்டே இப்படி மத்தவங்குளுக்காக பீல் பண்ணி தன்னையே வருத்திக்குற இவர போய் சாரா தப்பா நினைக்குராலே இவள என்ன பண்றது என ரதி யோசித்து கொண்டிருந்தாள்.

றுநாள் வேத் வீட்டில்...

தலைவா தலைவா எங்கள விட்டுட்டு போய்ட்டியே  தலைவா இனி எங்களுக்கு யாரு இருக்கா எங்கள வழி நடுத்த என் தங்க தலைவா என தொண்டர்கள் சிலர் புலம்பி கொண்டு தங்க வேலு வீட்டில் அழுது கொண்டிருந்தனர். பூக்கள் மாலைகள் போர்வைகளென வேலுவின் சவ பெட்டியில் செலுத்தி கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் உறவினர்கள்ளென மாரி மாரி வேலுவின் வீட்டில் வந்த வண்ணமாக இருந்தனர்.அனைத்து  காரியங்களும் முடிந்து  வேதின் வீடு  அமைதியான கடலை போல்  காட்சியளித்தது. வேத் இன்னும் எவளோ நேரம் இப்படியே இருக்க போறிங்க நேத்துல இருந்து நீங்க சாப்புடவே இல்ல பிளிஸ் இந்த பாலயாச்சு குடிங்க என இனியா வேதுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு எதும் வேணாம் இனியா என்ன கொஞ்ச நேரம் தனியா விடு பிலீஸ் என வேத் சொல்லி கொண்டே இருக்கும் மோதே ஐ. பி. எஸ் அரவிந்த் வேதை நோக்கி வந்தார் ஹலோ மிஸ்டர் வேத் சாரி பார் தி டிஸ்டர்ப் பென்ஸ் உங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.