கேட்டுக்கலாமே மா எதுக்கு தேவ இல்லம்மா மன்வீர கூப்ட்டு மிரட்டுன மா அதனால தான் என் மன்வீர் என்ன விட்டு விலகி விலகி போரான சே என சொல்லி கொண்டே சாரா தலை முடியை கோத நீயே பாத்துக்கோ ஒரு சின்ன மிரட்டிலுக்கே உன்ன விட்டு ஒதுங்கி போய்ட்டான் நாளைக்கே உனக்கு ஒரு பெரிய பிரசன்ன வந்தா உன்ன தனியா தவிக்க விட்டுட்டு ஊர விட்டே ஓடி போய்டுவான் நீயே பாத்துக்கோ உன் மன்வீரோட லச்சனத்த என ரதி கூறி முடிப்பதற்குள் போதும் மா.. நிறுத்து இனி மன்வீர பத்தி எதும் பேசாத இப்ப மட்டும் நான் என்ன பிரச்சனை இல்லாமயா இருக்கன் மன்வீர் ஒன்னும் இங்க சும்மா வரல கூட்டத்துக்கு நடுவுல என்ன பாதுகாக்குரதுக்கும் பிக் அப் ட்ராப் பண்றதுக்கும் எனக்கு தேவையானத வாங்கிட்டு வரத்துக்கும் அவன் அதுக்கெல்லாம் மேல என் மேல அக்கறை காட்டுறான் அன்பு காட்டுறான் என் அப்பா மாரி இப்ப கூட அவன் என்னோட பிரச்னைகாக தான் போராடுறான் அதுக்காக ரொம்ப கஷ்ட படுறான் அப்பறம் தேவேஸ்வர மாரி கொடிய மிருகத்துங்க கிட்ட இருந்து என்ன காப்பதுறான் என சாரா சொல்ல பளார் ர் ர்......... என சாரவை அறைந்தால் ரதி இதுக்கு மேல தேவ பத்தி ஒரு வார்த்த பேசுன அவ்ளதான் மைண்ட் யுவர் வேர்ட்ஸ் சாரா என கோவமாக சாரவிடம் பேசிவிட்டு வேகமாக நடந்து சென்றால் ரதி. அறை வாங்கிய கன்னத்தில் கை வைத்து கொண்டே கண் கலங்க ரதி செல்வதை பார்த்தால் சாரா.
செ... இன்னிக்கு டே வே சரியில்ல காலைல இருந்து ஒரே பிரோப்ளேம்.... மினி ஒரே ஹெட் ஏக்கா இருக்கு ஸ்டெரோங்கா ஒரு காபிய என் கேபின்க்கு அனுப்ப சொல்லு என ரதி போனில் பேசி வைத்த போது மினி உள்ளே நுழைந்தால்.என்ன மினி இங்கேயே வந்துட்ட என ரதி கேட்க மேடம் உங்களுக்கு நியூஸ் தெரியுமா டாக்டர் பிரசாந்த் அப்பறம் மினிஸ்டர் வேலு இவங்க ரெண்டு பேரும் இன்னிக்கு நடந்த எதிர் பாரத விதமா இறந்து போய்ட்டாங்க என மினி சொல்ல வாட்??? என அதிர்ச்சியுடன் கேபினில் இருந்து எழுந்தாள் ரதி என்ன சொல்ற மினி ரெண்டு பபேரும் எப்படி ஒரே நேரத்துல எனக்கு ஒன்னும் புரியல என்ற ரதியிடம் மேடம் நீங்க நியூஸ்ஸ பாத் திங்கான உங்களுக்கு எல்லாம் புரியும் நான் வேணும்னா மீட்டிங்க போஸ்ட் பாண்ட் பண்ணிடுறேன் என மினி சொல்ல ம்.. என அதிர்ச்சி யோட பதில் அளித்தால் சாரா.
மாரி ஷெட்டில்....
காசு.. பணம் ...துட்டு... மணி மணி என கால் மேல் கால் போட்டு கொண்டு ஆயாக மாட்டு வண்டியில் அமர்ந்து கொண்டு பாடி கொண்டிருந்த முத்துவை பார்த்த மாரி டேய் முத்து இப்படி வெட்டியாடைம் பாஸ் பண்றதுக்கு என்ன மாரி நாலு மாடு வாங்கியாச்சு மேய்களாம்