படமா எடுத்து ரிலீஸ் பண்ணா பாக்ஸ் ஆபிஸ்ல நல்ல காலெக்ஷன் ஆகும் ஆனா என்கிட்ட உன் கதையெல்லாம் செல்லாது என்ன சொன்ன என்ன சொன்ன தேவ் உன் மேல ஆச படுறாரா அது எப்படி இப்படி வாய் கூசாம பொய் சொல்லுற நீ பண்ண ஆக்சிட்டேன்ட்க்கு இந்நேரம் நீ ஜெயில் கம்பிய எண்ணிட்டு இருந்துக்கணும் இப்ப நீ இப்படி சுதந்திரமா சுத்திட்டு திரிருயே இதுகெல்லாம் யார் காரணம் தெரியுமா தேவ் தான். நீ அந்த ஆக்சிட்டேன்ட் பண்ணிட்டேன்னு தெரிஞ்சதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல போலீக்கே ஒரு சந்தேகம் ட்ரைவர் மணி தான் இத பண்ணிருப்பானானு அவன் பயத்துல நடு நடுங்கி குடுத்த வாக்கு மூலத்த பாத்து அவங்க கேச மேல விசரிக்கலாம்னு இருந்தாங்க அத பத்தி தெரிஞ்ச ஒடனே தேவ் தான் கமிஷனர் கிட்ட பேசி மினிஸ்டர் கிட்ட பேசி அவர் இன்பிளுயன்ச யூஸ் பண்ணி இந்த கேச கிலோஸ் பண்ணாறு இப்ப நீ என் முன்னாடி நின்னு பேசுரத்துக்கு காரணமே தேவ் தான் சாரா அத தெரிஞ்சிக்கோ மொதல்ல இதெல்லாம் உனக்கு எங்க புரிய போது ஆனா ஒன்னு மட்டும் தெரிது இதெல்லாம் நீயா பேசல உன்ன யாரோ பேச வைகுராங்க என ரதி புதிர் போட்டு பேச பின்னாடி இருந்து தூண்டி விட்டு ஒருதங்க என்ன பேச வெய்க்குற அளவுக்கு நான் ஒன்னும் கீ கொடுத்து ஆடுற பொம்மை இல்ல ஆனா எனக்கு ஒன்னு புரிஞ்சிருச்சும்மா அந்த கடவுளே வந்து சொன்னாலும் நீ தேவேஸ்வர பத்தி நம்ப போறது இல்ல நீ அவன பத்தி தெரிஞ்சுக்குற சூழ்நிலை வரும் மோது தான் நீ நம்புவ நீ அத பட்டு தான் தெரிஞ்சகணும்னா அப்படியே நடக்கட்டும் அந்த டைம் நான் உன் கூட இருப்பேன் இதான் என்னால உனக்கு பண்ண முடியும்மா என சாரா சொல்ல ஓ .....அப்படியா மேடம் எனக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டிங்களா ம்..... நானும் பாக்குறேன் டைம் பேட் டைம் உன் பக்கம் இருக்கா இல்ல என் பக்கம் இருக்கான்னு இந்த மன்வீர் ரொம்ப ஜெண்டிலானா ஆளு நேர்மையா இருப்பான்னு நினைச்சேன் மை ராங் கேல்குலேஷன் உன்ன விட்டு விலகி இருக்க சொன்னத மனசுல வெச்சி உன் கிட்ட தேவ பத்தி தப்பு தப்பா சொல்லி உன்ன எனக்கு எதிரா திருப்பி விட்டுருக்கான் ராஸ்கல் என ரதி முகத்தை சுளித்து கொண்டு சொல்ல என்ன சொன்னமா என்ன சொன்ன மன்வீர் கிட்ட என்ன விட்டு விலக சொன்னியா எதுக்கும்மா அப்படி சொன்ன ஏன் நான் மன்வீர் கூட இருக்குறதுல உனக்கு எதாவுது பிரச்சனையா இல்லனா மன்வீர உனக்கு பிடிக்குலயா சொல்லு மா சொல்லு என சாரா கேட்க ஆமான் நீ மன்வீர் கூட இருக்குறது எனக்கு பிரச்சன இல்ல மன்வீர் கூட தான் இனி வாழ் நாள் முழுக்க இருக்க போறேன்ணு நீ எடுத்த முடிவுல எனக்கு விருப்பம் இல்ல அதான் அவன் கிட்ட அப்படி பேசுன என ரதி சொல்ல...
ம்... அப்ப நான் மன்வீர காதலிக்குறது உனக்கு தெரிஞ்சுருக்கு அதபத்தி நீ என் கிட்டயே