(Reading time: 15 - 29 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

விட்டுட்டு வந்தூர்க்கேன் என ரதி சொல்ல ஆமா மா உனக்கு எப்ப பாத்தாலும் மீட்டிங் மார்க்கெட்டிங்  கம்பெனி சேல்ஸ் ப்ரோப்பிட்னு அது பின்னாடியே கண்ண கட்டிக்கிட்டு ஒட்டிட்டு இரு உனக்கு பின்னால என்ன நடக்குது உன்ன உண்மையுலயே யாரு விரும்புராங்க ஏமாத் துதிராங்கன்னு கூட தெரியமா அவங்குளுக்குக்காக டே அண்ட் நைட் கூட பாக்காமா ஓடா தேஞ்சி ஒலச்சிட்டு இரு ஓ கே ம்மா என சாரா ரதியை குத்தி காட்ட என்ன சாரா ஒளறுற எனக்கு புரிரா மாரி தெளிவா பேசு  தேவ இல்லாம பேசி என் டைம்ம வேஸ்ட் பண்ணாத இப்படி சுத்தி வளச்சி பேசுறதெல்லாம் எனக்கு  பிடிக்காது என  ரதி கூற சொல்றேன் ம்மா சொல்றேன் உனக்கு புரிர மாரி தெளிவாவே சொல்றேன் நீ நினைக்குற மாரி என்ன யாரோ  முகம் தெரியாத ஆளுங்க  கடத்தல மா என்ன கொல்லனும்ன்னு நினைக்கலமா என்ன கடத்த சொன்னதே உன் அஸ்பண்ட் தேவேஸ்வர் தான் மா என சாரா சொன்னதை கேட்ட ரதி அதிர்ந்து போனாள்.

என்ன ம்மா இப்படி பாக்குற உனக்கு இது அதிர்ச்சியா இருக்கா கேக்க  எனக்கும் முதல்ல கேக்கும் மோது அப்படி தான் இருந்துச்சு ஆனா விக்கி நடந்த எல்லா சம்பவங்களையும் விளக்கும் மோது தான் எனக்கு உண்மையே தெரிய வந்துச்சும்மா அது என்ன உண்மைன்னா என சாரா கடத்த பட்ட காரணத்தை அறிய மன்வீர் செய்த அனைத்து செயல்களையும் விளக்கமாக கூறினாள் சாரா ஆமா ம்மா தேவேஸ்வர் என் மேல ஆச படுறான் ம்மா அதுக்காக தான் மா இதெல்லாம் பன்னிருக்கான் அது மட்டும்மில்ல அவன் நீங்க நினைக்குற மாரி நேர்மையா நியாயமா இந்த திவான் குரூப்ல பிசினஸ் பண்ல மா தங்க  வேலு அன்கள் டாக்டர் பிரசாந்த் இப்படி யார் யரோடையோ  கூட்டு சேந்து தவறான வழில உங்களுக்கு தெரியமா நிறையா  தப்பு பண்ணிருக்காரு  மா  அவன் உங்கள உண்மையா விரும்புறான்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க ஆனா அதெல்லாம் சுத்த பொய் ம் மா  அவன் ஒன்னும் உங்கள விரும்பி கல்யாணம் பண்ணல உங்க அழகுக்காகவும் பணத்துக்காகவும் தான் கல்யாணம் பன்னிருக்கான் மா அவன உண்மையா விரும்புன உங்கள போய் இப்படி அவன் ஏமாத்திருக்கான் உங்கள பக்கத்துல வெச்சிக்கிட்டே என் மேல  ஆசை பட்டருக்கான் இப்படி பட்ட அந்த கொடிய மிருகத்த நீங்க சும்மா விட கூடாது மா நீங்க யாருன்னு அவனுக்கு காட்டணும் மா பி ஸ்டெரோங் ம்மா நானும் மன்வீரும் உங்க கூட பக்க பலமா  இருப்போம்மா என சாரா உணர்ச்சி பொங்க பேசி முடித்தால்.

ம்மா என்னாச்சு??? ஏன் எதுவும் பேசாம இருக்கீங்க ஆர் யூ ஆல் ரைட்.. என சாரா ரதியின் தோலை பிடித்து ஆட்ட நமட்டு சிரிப்போடு கையை தட்டி கொண்டே சபாஷ் சாரா சபாஷ் சம ஸ்டோரி பேசாம நீ ஆக்ட்ரேஸ்ல இருந்து டீரெக்ஷன் க்கு மாறிடு இனிமே நீ சொன்ன கதைய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.