Page 4 of 16
செய்ங்க... இன்னைக்கு வேற என்ன அபாயின்ட்மென்ட்ஸ் இருக்கு?”
ஐஸ்வர்யா அவனின் அன்றைய முக்கிய மீட்டிங்குகளை பட்டியலிட்டாள்!
“ஓகே கூல்...” என்று சொல்லி விட்டு ஆகாஷ் அவன் அறை பக்கம் செல்ல நடக்கவும்,
“மறந்துட்டேனே ஆகாஷ் சார்... உங்க அம்மா வந்திருந்தாங்க... “ என்று ஐஸ்வர்யா சொல்லவும் சரியாக இருந்தது...
யோசனையுடன் ஐஸ்வர்யாவைப் பார்த்தான் ஆகாஷ்...
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டு சுபாஷினி ஆகாஷ் வந்த திசையில் பார்த்தாள்... அவளின் எதிரே இருந்த சினேகாவும் திரும்பிப் பார்த்தாள்...
ஆகாஷின் கண்கள் ஆராய்வதுப் போல சினேகாவின் முகத்தில் அலைப் பாய்ந்தது...